Posts

கோயில் கட்டடக்கலை

Image
           கோயில் கட்டடக்கலை                  மயமதம் , காஸ்யபம் , மானசாரம் போன்ற நூல்கள் கோயில் கட்டடக்கலையை பற்றி விரிவாக பேசுகின்றன . கோயில் கட்டத் தேர்வு செய்யப்பெறும் நிலத்தில் தொடங்கிக் கட்டுமானம் நிறைவு பெறும்வரை உள்ள அம்சங்களையும் விளக்குகின்றன . கட்டுமான தொடக்கத்திலிருந்து பின்பு நித்ய நித்திய வழிபாடுவரை கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள் அனைத்தையும் கீழ்காணும் பட்டியலில் உள்ள இருபத்தெட்டு சைவாகமங்களும் அவற்றின் உபாகமங்களும் தெளிவாக விளக்குகின்றன.                                                                             சிவாகமங்கள்    1.காமிகம் ,2. சஹஸ்ரம் 3. வீரம் , 4.லலிதம் ,5. யோகஜம் 6.அம்சுமான் , 7. ரௌரவம் , 8. சித்தம் , 9.சிந்தியம், 10. சுப்ரபேதம், ...